குறுந்தொகை: பாடல் 7
குறுந்தொகை 7ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

வில்லின் -வில்லை உடையவன்
காலன -காலில் கிடப்பன
கழல் -காலில் ஆண்கள் அணியும் அணிகலன்
தொடி -வளையல்
மேலன -மேலே கிடப்பன(சிலம்பு)
சிலம்பு - சலங்கை/கொலுசு
ஆரியர் -கூத்தர்
வாகை -மரம்
வேய் -மூங்கில்
பயில்தல் -நெருங்குதல்
முன்னுதல் -செல்பவர் ,எதிர்ப்படுதல்
அழுவம் -நிலப்பரப்பு
வாகை வெண்ணெற்று ஒலித்தல்
காண்க:
குறுந்தொகை 369
அகநானூறு 45,151
