குறுந்தொகை: பாடல் 8
குறுந்தொகை 8ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

உவமைச்சிறப்பு மிக்க பாடல்
பாவை பெண் அல்லள்;கண்ணாடி முன் நிற்கும்போது கண்ணாடியில் தெரியும் உருவம்.
குறுந்தொகையின் 2ஆவது பாடலில் உள்ள அரிவை பருவப் பெயர் அல்ல.அப் பெயர் தலைவியைக் குறிக்கும்.அது போல் பாவையும்
நிழல் உருவைக் குறிக்கும் சொல்.
