குறுந்தொகை: பாடல் 25

குறுந்தொகை 25ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

1/25/20251 min read

குறிஞ்சி

யாரும் இல்லை; தானே; கள்வன்

தான் அது பொய்ப்பின், யான் எவன் செய்கோ?

தினைத் தாள் அன்ன சிறு பசுங் கால

ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்

குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே..

வரைவு நீட்டித்த இடத்துத்‌ தலைமகள்‌ தோழிக்குச்‌ சொல்லியது

கபிலர்

பொய்த்தல் -தலைவன் தன் மொழியில் தப்பி நடத்தல்

மணத்தல் -கலத்தல்/ இயற்கைப்புணர்ச்சி

ஞான்று -பொழுது/காலம்