குறுந்தொகை: பாடல் 33

குறுந்தொகை 33ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

அன்னாய்! இவன் ஓர் இள மாணாக்கன்;

தன் ஊர் மன்றத்து என்னன்கொல்லோ?

இரந்தூண் நிரம்பா மேனியொடு

விருந்தின் ஊரும் பெருஞ் செம்மலனே.

வாயிலாகப் புக்க பாணன் கேட்ப, தோழியை நோக்கி, தலைமகள் வாயில் நேர்வாள் கூறியது.

படுமரத்து மோசிகீரன்