குறுந்தொகை: பாடல் 51

குறுந்தொகை 51 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

ஆர் களிறு மிதித்த நீர் திகழ் சிலம்பில்

சூர் நசைந்தனையையாய் நடுங்கல் கண்டே,

நரந்தம் நாறும் குவை இருங் கூந்தல்,

நிரந்து இலங்கு வெண் பல், மடந்தை!

பரிந்தனென் அல்லெனோ, இறைஇறை யானே?

வரைவு மலிவு கேட்ட தலைமகட்குத் தோழி, முன்னாளில் தான் அறத்தொடு நின்றமை காரணத்தால் இது விளைந்தது என்பது படக் கூறியது.

பனம்பாரனார்

கூன் முள் -; வளைந்த முள்

முண்டகம் - கழிமுள்ளி (சிதறிய முத்துக்கு உவமை /வினை உவமை)

மா மலர் - கரிய மலர் ( கரு ஊதா)

கால் - காற்று

பாறுதல் - பரத்தல்

துறை - நீர்த்துறை

தூமணல் - வெண்மணல்

சேர்ப்பன் - கடற்கரைத்தலைவன்

யாய் - தாய்

கொடீஇயர் - கொடுக்க/மணம் செய்விக்க

மொழிமே – மொழியுமே

Acknowledgement for picture: https://solalvallan.com/%E0%AE%AE%E0%...