குறுந்தொகை: பாடல் 84

குறுந்தொகை 84 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

பாலை

பெயர்த்தனென் முயங்க, ''யான் வியர்த்தனென்'' என்றனள்;

இனி அறிந்தேன், அது துனி ஆகுதலே-

கழல்தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்

வேங்கையும் காந்தளும் நாறி,

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே.

மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.

மோசிகீரன்

துனி - பிணக்கு,ஊடல் (பெயர்)

கழல்தொடி - உழலும் படி இட்ட தோளணி

ஆய் - கடையேழு வள்ளல்களில் ஒருவன்

பொதியில் - தமிழ்நாட்டில் தென்திசையில் உள்ள ஒரு மலை

http://tamil concordance.in.

பெயர்த்தனென் முயங்க யான் வியர்த்தனென் என்றனள்

இனி அறிந்தேவ்ல்ன் அது துனி ஆகுதலே

கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்

வேங்கையும் காந்தளும் நாறி

ஆம்பல் மலரினும் தான் தண்ணியளே

புதிய துறை

*****

பொருள்வயின் பிரியக் கருதிய தலைமகன் நெஞ்சிற்குச் சொல்லியது.