குறுந்தொகை: பாடல் 93
குறுந்தொகை 93 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

மருதம்
நல் நலம் தொலைய, நலம் மிகச் சாஅய்,
இன் உயிர் கழியினும் உரையல்; அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ?
புலவி அஃது எவனோ, அன்பிலங்கடையே?
வாயிலாகப் புக்க தோழிக்கு வாயில் மறுத்தது.
அள்ளூர் நன்முல்லையார்
அஃது- புலவி
அன்பிலங்கடை- அன்பு இல்லாத இடம்
