குறுந்தொகை: பாடல் 96

குறுந்தொகை 96 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

''அருவி வேங்கைப் பெரு மலை நாடற்கு

யான் எவன் செய்கோ?'' என்றி; யான் அது

நகை என உணரேன் ஆயின்,

என் ஆகுவைகொல்? நன்னுதல்! நீயே

தலைமகனை இயற்பழித்துத் தெருட்டும் தோழிக்குத் தலைமகள் இயற்படச் சொல்லியது

அள்ளூர் நன்முல்லை

என்றி -என்கின்றாய்

அது -அங்ஙனம் கூறியது

நகை -நகைச்சொல்

நன்னுதல்- அன்மொழித்தொகை (தோழி)

………………………………………………………………..

யான் எவன் செய்கோ ?

----------------------------------------------

குறுந்தொகை 25:2 , 96:6

ஐங்குறுநூறு 133:1, 154:4,

அகநானூறு 50:14.

நன்றி: tamil concordance://co.in