குறுந்தொகை: பாடல் 126

குறுந்தொகை 126 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

முல்லை

''இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்

இவணும் வாரார்; எவணரோ?'' என,

பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்

தொகு முகை இலங்கு எயிறு ஆக

நகுமே தோழி! நறுந் தண் காரே.

பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

ஒக்கூர் மாசாத்தி

இவணர்(இவர் + அர்) - இவ்விடத்தர்

எவணர்(எவண் + அர்) - எவ்விடத்தர்