குறுந்தொகை: பாடல் 135
குறுந்தொகை 135 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.
KURUNTHOHAI

பாலை
''வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல்
மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர்'' என,
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழாஅல் தோழி! அழுங்குவர் செலவே.
''தலைமகன் பிரியும்'' என வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது
பாலை பாடிய பெருங்கடுங்கோ
அழாஅல் - அழாதே
