குறுந்தொகை: பாடல் 157

குறுந்தொகை 157 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

மருதம்

''குக்கூ'' என்றது கோழி; அதன் எதிர்

துட்கென்றன்று என் தூஉ நெஞ்சம்

தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே.

பூப்பு எய்திய தலைமகள் உரைத்தது.

அள்ளூர் நன்முல்லையார்

துட்கு - அச்சம்

ஆல் - அசை

(வைகறைக்கு வாள் உவமை)