குறுந்தொகை: பாடல் 170

குறுந்தொகை 170 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

பலரும் கூறுக, அஃது அறியாதோரே-

அருவி தந்த நாட் குரல் எருவை

கயம் நாடு யானை கவளம் மாந்தும்

மலை கெழு நாடன் கேண்மை

தலைபோகாமை நற்கு அறிந்தனென், யானே.

வரைவிடை ''ஆற்றாள்'' எனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

கருவூர் கிழார்

நாட்குரல் - புதிய கதிர்

எருவை- செடி

தலை போகாமை - அறியாமை,கெடாத நட்பு

யானே- ஏகாரம் அசைநிலை

நன்றி - http:// tamil concordance.in