குறுந்தொகை: பாடல் 206

குறுந்தொகை 206 ஆம் பாடலின் ஒலி உரை, பொருள் மற்றும் இலக்கிய விளக்கம்.

KURUNTHOHAI

T Vasanthal

குறிஞ்சி

அமிழ்தத்தன்ன அம் தீம் கிளவி

அன்ன இனியோள் குணனும், இன்ன

இன்னா அரும் படர் செய்யும்ஆயின்,

உடன் உறைவு அரிதே காமம்:

குறுகல் ஓம்புமின், அறிவுடையீரே!

கழறிய பாங்கற்குக் கிழவன் உரைத்தது.

ஐயூர் முடவன்

கிளவி - தலைவி சொல்/பேச்சு

படர் - நினைவால் துன்புறுதல்

ஓம்புமின் - முன்னிலைப் பன்மை

குறுந். 184